மூன்று நாள் ஷெட்யூலுடன் தொடங்கும் ‘விஜய் 60’!

Bookmark and Share

மூன்று நாள் ஷெட்யூலுடன் தொடங்கும் ‘விஜய் 60’!

‘இளையதளபதி’ விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. அதன்பின் மே மாதம் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் இதில் வில்லன்களாக நடிக்கவுள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions