விஜய் 60 படப்பிடிப்பில் என்ன நடக்கிறது? மனம்திறந்த வில்லன்!

Bookmark and Share

விஜய் 60 படப்பிடிப்பில் என்ன நடக்கிறது? மனம்திறந்த வில்லன்!

தெறி படத்தை தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய் நடிக்கும் 60-வது படத்தை ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்கி வருகிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய், டேனியல் பாலாஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அவர், ” விஜய்யை பத்து வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறேன். அப்போது எப்படி பாசத்துடன் பழகினாரோ இப்பவும் அந்த பாசம் சற்றும் குறையவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions