விஜய் 60-வது படத்தில் தனி ஒருவன் பட கனெக்ஷன்!

Bookmark and Share

விஜய் 60-வது படத்தில் தனி ஒருவன் பட கனெக்ஷன்!

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தன்னுடைய 60வது படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டார். பரதன் இயக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பூஜை கூட அண்மையில் போடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஹரிஷ் உத்தமன் கமிட்டாகியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், விஜய் கூட நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், தெறி பட வெற்றியை தொடர்ந்து அவருடன் இணைவது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

 


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions