இணையத்தில் பரவும் விஜய் 60 பட டைட்டில்?

Bookmark and Share

இணையத்தில் பரவும் விஜய் 60 பட டைட்டில்?

விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை தொடர்ந்து விரைவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

இப்படம் எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை பாணியில் உருவாகி வருகிறது. எனவே  இப்படத்துக்கு அதே பெயரை படக்குழு வைத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தற்போது இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions