'விஜய் 60' குறித்து இதுவரை வெளிவராத முக்கிய தகவல்!

Bookmark and Share

'விஜய் 60' குறித்து இதுவரை வெளிவராத முக்கிய தகவல்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் சென்னையில் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்றது.

இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதாம். எனவே சென்னை பின்னி மில்லில் திருநெல்வேலியில் உள்ள வீடுகளை போல் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். மேலும் இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்பம் சார்ந்த ஒரு படமாக உருவாகி வருகிறதாம்.

இப்படத்தில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சுகுமார் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions