4 புதிய வில்லன்களுடன் மோதும் விஜய்!

Bookmark and Share

4 புதிய வில்லன்களுடன் மோதும் விஜய்!

‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, ஹரிஸ் உத்தமன், சரத் லோகித்ஸவா ஆகிய 4 வில்லன்கள் மோதவுள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் விஜய்யுடன் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions