விஜய் படத்திற்கு தலைப்பு உங்க வீட்டு பிள்ளையா?

Bookmark and Share

விஜய் படத்திற்கு தலைப்பு உங்க வீட்டு பிள்ளையா?

பரதன் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் விஜய் -60 படத்திற்கு எங்க வீடு பிள்ளை என்று பெயர் வைக்க போவதாக பல வதந்திகள் பரப்பப்பட்டன. மேலும் தற்போது அப்படத்திற்கு உங்க வீட்டுப் பிள்ளை என பெயர் வைக்கப் போவதாக மீண்டும் தகவல்கள் வந்துள்ளது.

இதனை விஜய்-60 படத்தின் படக்குழுவினர் மறுத்துள்ளனர்.மேலும் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு ஏற்கெனவே வந்த உங்க வீட்டுப் பிள்ளை என்ற தலைப்பை வைப்பார்களா என்பது கேள்விக்குறிதான். அதிலும் அந்தப் பெயரெல்லாம் அந்தக் காலப் பெயர்கள்.

இந்தக் காலத்திற்கேற்ப புதிய தலைப்பை வைக்காமல் அப்படிப்பட்ட பழைய பெயர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள் என்றும் சில கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions