விஜய்-60 பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

விஜய்-60 பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!

தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய்-60 இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படத்திற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகவும் மேலும் படத்தின் டைட்டீல் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடுவதாகவும் அதற்கு முன் நவம்பரில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions