‘விஜய் 60’ படத்துக்காக உருவாகும் மாஸ் இன்ட்ரோ பாடல்!

Bookmark and Share

‘விஜய் 60’ படத்துக்காக உருவாகும் மாஸ் இன்ட்ரோ பாடல்!

‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மே 2-ம் தேதி பின்னி மில்லில் தொடங்குகிறது. இதில் விஜய்யின் மாஸ் இன்ட்ரோ பாடல் ஒன்று படமாகவுள்ளது.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். இவர்களுடன் தனி ஒருவன், பாண்டிய நாடு புகழ் ஹரிஷ் உத்தமனும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions