‘விஜய் 60’ படத்துக்கு யார் தான் ஹீரோயின்?

Bookmark and Share

‘விஜய் 60’ படத்துக்கு யார் தான் ஹீரோயின்?

பரதன் இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. இவர் துப்பாக்கி, ஜில்லா படங்களில் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

பின்னர் காஜல் அகர்வாலுக்கு பதிலாக மியா ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இதில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார்கள் என பேசப்பட்டது. ஆனால் இத்தகவலை நடிகை மியா ஜார்ஜ் முற்றிலுமாக மறுத்திருந்தார்.

இதைதொடர்ந்து ரஜினி முருகன் நாயகி கீர்த்தி சுரேஷ் இதில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என தகவல் கசிந்தது. தற்போது இதையும் கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார். இதற்கிடையில் ‘விஜய் 60’ படத்துக்கு பூஜையே போடப்பட்டு விட்டது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions