ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கும் ‘விஜய் 60’ படப்பிடிப்பு!

Bookmark and Share

ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கும் ‘விஜய் 60’ படப்பிடிப்பு!

‘இளைய தளபதி’ விஜய் தற்போது அட்லி இயக்கும் தெறி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிய இன்னும் பத்து நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. இதைதொடர்ந்து அவர் இரண்டு மாதங்கள் வரை ஓய்வெடுக்கவுள்ளார்.

அதன்பின்னர் பரதன் இயக்கும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. விஜயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions