விஜய் 60-யில் நான் நடிக்கிறேனா? பிரபல நடிகை விளக்கம்!

Bookmark and Share

விஜய்  60-யில் நான் நடிக்கிறேனா? பிரபல நடிகை விளக்கம்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அபர்ணா வினோத் ஆகியோர் ஏற்கனவே நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மூன்றாவது நாயகியாக இப்படத்தில் ‘ஒரு நாள் கூத்து’ புகழ் நிவேதாவும் நடித்து வருவதாக தகவல் வெளியானது.ஆனால் இதை நிவேதா தரப்பு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions