விஜய்யின் 61வது பட பெயர் இதுதானா- படக்குழு அதிர்ச்சியான விளக்கம்

Bookmark and Share

விஜய்யின் 61வது பட பெயர் இதுதானா- படக்குழு அதிர்ச்சியான விளக்கம்

விஜய் 61 பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அட்லீ இயக்கும் இப்படம் கண்டிப்பாக மிகவும் கிளாஸாக இருக்கும் என்பது ரசிகர்கள் எண்ணம்.

அதிலும் மூன்று முன்னணி நாயகிகள், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு என பல திறமையான நடிகர்கள் என ரசிகர்கள் படத்தை அதிகம் எதிர்ப்பார்க்க காரணம் ஆயிரம். இன்னும் படத்தின் வேலைகள் முடியாத நிலையில், படத்தின் பெயர் மூன்றுமுகம் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன.

அதேநேரத்தில் நேற்று (ஏப்ரல்1) படத்தின் பெயர் மூன்றுமுகம் என்று சொல்லி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. ஆனால் படக்குழு தரப்போ, தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இணையத்தில் வெளியாகியிருப்பது ரசிகர் ஒருவர் வடிவமைத்தது. அதற்கும் படக்குழுவினருக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.


Post your comment





Related News
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions