விஜய்-61-ல் அவர் சம்மந்தப்பட்ட காட்சி நிறைய உள்ளதாம்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

விஜய்-61-ல் அவர் சம்மந்தப்பட்ட காட்சி நிறைய உள்ளதாம்- ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் படத்திற்கு சென்றால் விஜய்யை தவிர வேறு யாரை பார்க்க தோன்றும். அவரே ஆடல், பாடல், காமெடி, ஆக்‌ஷன் என கலக்குபவர்.

ஆனால், அவரே காமெடியில் கலக்கும் போது அவருடன் வடிவேலு சேர்ந்தால் எப்படியிருக்கும்.

சச்சின், மதுர, பகவதி, காலவன் என இவர்கள் கூட்டணி வந்த அனைத்து படங்களின் காமெடியும் சரவெடி தான்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்-61 படத்தில் வடிவேலு நடித்து வருகின்றார்.

இப்படத்தில் விஜய்-வடிவேலு காம்பினேஷன் காட்சிகள் நிறையவுள்ளதாம், இதனால், காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions