ஆறில் ஒன்று தான் இது- விஜய் 61 லேட்டஸ்ட் அப்டேட்

Bookmark and Share

ஆறில் ஒன்று தான் இது- விஜய் 61 லேட்டஸ்ட் அப்டேட்

இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்தின் டைட்டில் என்ன என்பது இன்னும் பலருக்கு தெரியவில்லை.

கடந்த வாரம் ரசிகர் ஒருவர் மூன்று முகம் என டிசைன் செய்து வெளியிட்டது பெரிய வைரலானது.

அதை தொடர்ந்து படக்குழுவும் அதற்கு மறுப்பு தெரிவித்தது, இதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.

பின் அவர்களே கூறுகையில் ‘மூன்று முகம் படத்தின் தலைப்பு இல்லை, ஆனால், படத்திற்காக 6 தலைப்பு தேர்ந்தெடுத்து இருந்தோம்.

அதில் ஒன்று தான் இந்த மூன்று முகம்’ என தெரிவித்துள்ளனர். எப்படியும் மூன்று முகம் படத்தின் தலைப்பு இருக்காது என தெரிந்துவிட்டது.


Post your comment





Related News
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடும் தளபதியன்ஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions