விஜய்-61 குறித்து அட்லீ இப்படி சொல்லிவிட்டாரே?

Bookmark and Share

விஜய்-61 குறித்து அட்லீ இப்படி சொல்லிவிட்டாரே?

அட்லீ தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் தயாரிப்பில் விரைவில் சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேற்று கலந்துக்கொண்ட அட்லீயிடம் பலரும் விஜய்-61 குறித்து தான் கேட்டனர்.

உடனே அதற்கு அட்லீ, கண்டிப்பாக அந்த படத்திற்காக ஜுன் மாதம் சந்திப்போம், அப்போது நிறையே கூறுகிறேன் என ஒரு செய்தியை கூட வெளியிடாமல் கிளம்பினார்.


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
இளையதளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions