பிரபல விருது விழாவில் விஜய்யின் 61வது ஃபஸ்ட் லுக் வெளியீடா?

Bookmark and Share

பிரபல விருது விழாவில் விஜய்யின் 61வது ஃபஸ்ட் லுக் வெளியீடா?

விஜய்யின் 61வது படம் அட்லீ இயக்கத்தில் வேற லெவலில் தயாராகி வருகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில விஜய்யின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் Cannes Film Festivalலில் விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகிறது என செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

ஆனால் உண்மையில் அந்த விருது விழாவில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் சங்கமித்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் தான் வெளியாக இருக்கிறதாம்.

விஜய்யின் 61வது பட ஃபஸ்ட் லுக் அவரது பிறந்தநாள் அன்று தான் வெளியாகிறது,


Post your comment





Related News
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions