விஜய் 61 சிறப்பு பூஜையுடன் தொடங்கியது! தாணு வாழ்த்துக்கள்

Bookmark and Share

விஜய் 61 சிறப்பு பூஜையுடன் தொடங்கியது! தாணு வாழ்த்துக்கள்

இளையதளபதி விஜய் தற்போது அட்லீயுடன் விஜய் 61 படத்திற்காக இணைந்துள்ளார். இரண்டாவது முறையாக சேரும் இவர்களது கூட்டணி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 ல் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் பிளாக்பஸ்டர் அந்தஸ்த்தை பெற்ற படம் தெறி. இப்படத்தை அட்லீ இயக்க தாணு தயாரித்திருந்தார்.

தற்போது அட்லீயை இவர் நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவர் தெறி படத்தை விட விஜய் 61 படம் பெரிய சாதனை படைக்க விஜய் மற்றும் அட்லிக்கு எனது வாழ்த்துக்கள் என ட்விட்டரில் கூறியுள்ளார்.

விஜய் 61 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் சென்னை ECR ல் உள்ள பனையூரில் தொடங்கியுள்ளது. மேலும் படத்தின் சென்னை பின்னி மாலில் எடுக்கப்படவுள்ளது.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions