விஜய் 61 படத்தில் விஜய் இப்படியெல்லாம் செய்கிறாரா?

Bookmark and Share

விஜய் 61 படத்தில் விஜய் இப்படியெல்லாம் செய்கிறாரா?

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் விஜய் 61 படக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஷூட்டிங்கில் விஜய் எப்படி நடந்துகொள்வார் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும்.

இப்படத்தில் விஜய்க்கு 3 கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதற்காக 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாரம் விஜய்.

நடனமாடுவதில் கைதேர்ந்தவரான இவர் நடிப்புக்காட்சிகளிலும் அசத்தி விடுவாராம். மேலும் சிறு திருத்தங்கள் இருந்தால் கூட அதை தள்ளிவைக்காமல் உடனே ரீடேக் எடுத்துவிடுவாராம்.

மேலும் அடுத்த நாளுக்கான காட்சிகள் பற்றி அட்லீ, கேமரா மேன் உடன் சிறிது நேரம் பேசிவிட்டுதான் வீட்டிற்கு செல்வாராம்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions