விஜய் 61 படத்தின் ஷூட்டிங் எங்க தெரியுமா? சர்ப்ரைசிங்

Bookmark and Share

விஜய் 61 படத்தின் ஷூட்டிங் எங்க தெரியுமா? சர்ப்ரைசிங்

இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு அவரது படத்தின் அடுத்தடுத்த தகவல்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கப்போலிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது ரசிகர்களுக்கு இன்னும் கூடுதலாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டதின் போது விஜய் பேசிய வீடியோவில் அவரது தோற்றம் பைரவா படத்திலிருந்து மாறுபட்டிருந்தது.

உண்மையான ஹேர் ஸ்டைல், மீசை, தாடியுடன் பலரையும் அது கவர்ந்தது. தற்போது படத்தின் கதை 1980 ம் வருடங்களை நினைவுபடுத்தும் விதமாக கதை இருக்கும் எனவும் அதனால் தான் விஜய் அந்த கெட்டப்பில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் படம் மதுரையை மைய்யமாக கொண்டு அங்கேயே ஷூட்டிங் எடுக்கப்படுகிறது.


Post your comment





Related News
அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்
எமன் படத்தில் நடித்தது ஏன்…? - மியா ஜார்ஜ் விளக்கம்
நான் ஒன்றும் துரோகி இல்லை- விஜய் மாஸ் ஸ்பீச்
விஜய் 61 லிருந்து ஜோதிகா ஏன் விலகினார் தெரியுமா?
சாதாரண ரசிகையாக இருந்த நான் இப்போது விஜய்யின் தீவிர ரசிகையாகிவிட்டேன், ஏன் தெரியுமா?- பிரபல மாடல் நடிகை
விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்
எனக்கு அந்த மாதிரி சீன் வேண்டாம்! விஜய் சேதுபதி ஓப்பன் டாக்
இந்த விசயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒன்றுதான் தெரியுமா?
யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்
விஜய் படத்துக்கு இதற்கு முன்பும் நோ சொன்ன ஜோதிகா- அது எந்த படம் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions