வெற்றிகரமாக விஜய்61! ஷூட்டிங் ஸ்டேட்டஸ்

Bookmark and Share

வெற்றிகரமாக விஜய்61! ஷூட்டிங் ஸ்டேட்டஸ்

இளையதளபது விஜய் நடித்து வரும் விஜய் 61 படப்பிடிப்பு போலந்து, ஐரோப்பிய நாடுகளில் நடந்து வந்தது. காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள்.சமந்தா விஜய் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

ஏற்கனவே நித்யா மேனன், காஜல் ஆகியோரின் காட்சிகள் முடிந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் விஜய் 61 ஐரோப்பா ஷூட்டிங் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜுன் 22 விஜயின் பிறந்தநாளில் படம் பற்றிய ஸ்பெஷல் நிச்சயம் வெளிவரும் என நம்பிக்கை அதிகரித்துள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
தளபதி விஜய், மெர்சல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கணுமா? - உடனே இதை செய்யுங்க ரசிகர்களே.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தேசிய அளவில் தளபதிக்கு கிடைத்த பெருமை, ஆனால்? - பிரம்மிக்க வைக்கும் சூப்பர் தகவல்.!
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சலால் நடந்த மாற்றம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions