விஜய் 62 படத்தில் மீண்டும் இவர்களா?

Bookmark and Share

விஜய் 62 படத்தில் மீண்டும் இவர்களா?

விஜய் அட்லீ இயக்கத்தில் இப்போது விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கிய நிலையில் அடுத்த படம் குறித்த தகவல்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

இதில் விஜய் அடுத்தாக இயக்குனர் முருகதாஸ் படத்தில் தான் நடிக்க போகிறார் என்று நம்பக்கூடிய தகவல்கள் சொல்கின்றன. மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிக்க இருக்கிறார்.

மேலும் இப்போதய புது தகவலின் படி விஜய் 62 ல் இசையமைப்புக்கு ஹாரிஸ் ஜெயராஜ் என்றும் ஒளிப்பதிவிற்கு சந்தோஷ் சிவன் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே துப்பாக்கி படத்தில் ஒன்றாக பணியாற்றிவர்கள்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions