விஜய் 62 இணையும் பிரம்மாண்ட கூட்டணி- ரிலீஸ் தேதியோடு வந்த தகவல்

Bookmark and Share

விஜய் 62 இணையும் பிரம்மாண்ட கூட்டணி- ரிலீஸ் தேதியோடு வந்த தகவல்

விஜய், அட்லீ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் பெயர் என்ன என்பது தெரியவில்லை, ஆனால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் விஜய்யின் 62வது படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அனைவரும் எதிர்ப்பார்த்த மாஸ் கூட்டணி தான்.

விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க இருப்பதாகவும், அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாகவும் படம் 2018 தீபாவளி ரிலீஸ் என்று கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions