விஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா? - அவரே வெளியிட்ட தகவல்.!

Bookmark and Share

விஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா? - அவரே வெளியிட்ட தகவல்.!

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படத்தில் மேலும் ஒரு நாயகியாக வனமகன் பட நடிகை ஷாயிஷா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாகி இருந்தன. தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார் ஷாயிஷா.

தளபதி-62 படத்தில் இன்னொரு கதாநாயகியாக நான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன, ஆனால் அவை உண்மை இல்லை வெறும் வதந்தி தான். விஜயுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை ஆனால் விஜய்-62 படத்தில் நடிக்க இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
விவாசாயியாகும் விஜய் சேதுபதி
அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions