விஜய்-62 படத்தில் வரலட்சுமிக்கு இப்படியொரு ரோலா? - கசிந்த தகவல்.!

Bookmark and Share

விஜய்-62 படத்தில் வரலட்சுமிக்கு இப்படியொரு ரோலா? - கசிந்த தகவல்.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிப்பிடப்படாத தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். நேற்று இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் விவரங்கள் வெளியாகி இருந்தன.

வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு பழ.கருப்பையா ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ராதா ரவி மற்றும் பழ.கருப்பையா ஆகியோர் வில்லனாகவும் வரலக்ஷ்மி சரத்குமார் வில்லியாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions