விஜய்-62 படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் பேமஸ் பாடகர் - கொண்டாட தயாரா?

Bookmark and Share

விஜய்-62 படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் பேமஸ் பாடகர் - கொண்டாட தயாரா?

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்-62 படத்தில் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக்கால் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது.

இந்த நேரத்தில் படத்தின் பாடல்களுக்கான வேலைகளை முடித்து விட தயாரிப்பாளர் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இந்த படத்தின் இன்ட்ரோ சாங் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரிகளில் ஹிந்தி பாடல்களை பாடி வருபவர் விபின் அனேஜா. இவர் இதுவரை தமிழில் பாடல்களை பாடியது இல்லை.

தற்போது முதல் முறையாக தளபதி-62 படத்தில் இண்ட்ரோ பாடலை பாட உள்ளாராம். இந்த பாடல் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
தமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த விஜய் - கொண்டாடும் ரசிகர்கள்.!
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
போராட்ட களத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன்? - கிளம்பிய புது சர்ச்சை.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions