விஜய்-62 இந்த முறை வேற லெவல்- முருகதாஸ் எடுக்கும் ரிஸ்க்

Bookmark and Share

விஜய்-62 இந்த முறை வேற லெவல்- முருகதாஸ் எடுக்கும் ரிஸ்க்

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என இரண்டு மெகா ஹிட் படங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த கூட்டணி விரைவில் மூன்றாவது முறையாக இணையவுள்ளது.

இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், முருகதாஸும் இந்த படத்தின் ஒரு தயாரிப்பாளராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதுநாள் வரை சிறுபட்ஜெட் படங்களாக தயாரித்த முருகதாஸ் முதன் முறையாக பெரிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரித்து இயக்கவுள்ளார்.


Post your comment





Related News
விஜய் 62 இணையும் பிரம்மாண்ட கூட்டணி- ரிலீஸ் தேதியோடு வந்த தகவல்
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா- எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
விஜய் 61 கதை: அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவு தான் ஆனால்...
விஜய் 61 படப்பிடிப்பு சென்னையிலும் இல்லை, வெளிநாட்டிலும் இல்லை- எங்கு தெரியுமா?
விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions