தேசிய விருது வாங்கிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்- நெகிழ்ச்சி சம்பவம்

Bookmark and Share

தேசிய விருது வாங்கிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்- நெகிழ்ச்சி சம்பவம்

மலையாளத்தில் Ben படத்தில் நடித்த ஆதிஷ் பிரவீன் என்ற சிறுவனுக்கு தேசிய விருது கிடைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த சிறுவனின் மிகப் பெரிய ஆசையே இளையதளபதி விஜய்யை சந்திக்க வேண்டும் என்பது தானாம்.

அந்த கனவும் சிறுவனுக்கு நிறைவேறியுள்ளது. ஆதிஷ் தனது குடும்பத்துடன் விஜய்யை இன்று (ஏப்ரல் 29) சந்தித்துள்ளார்.

அப்போது சிறுவனுடன் விஜய் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Post your comment





Related News
ரஜினி-ரஞ்சித் படத்திலிருந்து விலகிய முன்னணி டெக்னிஷியன்- ஏன்?
தனுஷ் ஆல்பத்தை பாராட்டிய பைரவா எடிட்டர்!
மாநகரம் படம் பற்றி பைரவா எடிட்டர் என்ன சொன்னார் தெரியுமா?
எனக்கு வாய்த்த அடிமைகள் படத்த மிஸ் பண்ணீடாதீங்க! பைரவா எடிட்டர்
தியேட்டர்களுக்காக முட்டி மோதும் தயாரிப்பாளர்கள்... இன்று ஒரே நாளில் 11 படம்!
தேசிய விருது பெற்ற வெற்றிக் கூட்டணி பிரிந்தது..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions