நட்சத்திர விழா இல்லை, அதற்கு பதிலாக மற்றொரு நாட்டிற்கு சென்ற விஜய்- எங்கு தெரியுமா?

Bookmark and Share

நட்சத்திர விழா இல்லை, அதற்கு பதிலாக மற்றொரு நாட்டிற்கு சென்ற விஜய்- எங்கு தெரியுமா?

ஜனவரி 6ம் தேதி அதாவது நாளை மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நட்சத்திர விழா நடக்க இருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் வேகமாக நடந்துவரும் நிலையில் தமிழ் சினிமா பிரபலங்களும் மலேசியா சென்றுவிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல் கண்டிப்பாக கலந்து கொள்கிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில் விஜய்யும் நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்று தகவல் வந்தது. ஆனால் விஜய் நேற்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார், உடனே அவர் மலேசியா செல்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அவர் சொந்த விஷயத்துக்காக சீனா செல்கிறார் என்கின்றனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions