விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!

Bookmark and Share

விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!

விஜய் படத்தில் பாடல்கள் சூப்பராக இருக்கும் என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார். அவர் தான் நடிக்கும் படங்களில் ஓரிரு பாடல்களை பாடி அசத்தினார். பொதுவாகவே விஜய் பட பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும். காதல் டூயட் பாடல்கள் மிக அதிகம். அண்மையில் வந்த மெர்சல் படத்தில் நீதானே நீதானே என பாடல் ஹிட்டானது. பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ஐஸ்வர்யா தத்தா கொஞ்சம் ஓவராக பேசுகிறார்.

கடுப்பேற்றுகிறார் என சமூகவலைதளங்களில் கமெண்ட்கள் வந்துவிட்டது. ஆனால் அவர் பெங்காலி என்பதால் தமிழ் தெரியாது. அவ்வப்போது ஒரே ஆடல் பாடல் தான். இந்நிலையில் இன்று மெர்சல் பாடலை அழகாக பாடி அசத்தினார். பலரையும் இது கவர்ந்தது. இனி விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள் தானே.


Post your comment





Related News
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
இன்சூரன்சு ஏஜெண்டாக பணிபுரியும் ஐஸ்வர்யா தத்தா!
அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா!
பெங்காலி மொழியில் நடிக்க முயற்சிக்கும் ஐஸ்வர்யா தத்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions