விஜய் படத்தில் நடிப்பது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

விஜய் படத்தில் நடிப்பது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அடுத்ததாக விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என தகவல் வெளியானது.

ஆனால் இதுகுறித்து தற்போது பேசியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த தகவல் முற்றிலும் பொய் என மறுத்துள்ளார். அருள்நிதி ஜோடியாக இவர் நடித்துள்ள ஆறாது சினம் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions