விஜய், அஜித் மீதும் தொடருமா வழக்கு? அதிர்ச்சியில் திரையுலகம்

Bookmark and Share

விஜய், அஜித் மீதும் தொடருமா வழக்கு? அதிர்ச்சியில் திரையுலகம்

வட இந்திய சினிமாவே சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமாக பார்க்கிறது என்றால் அது விஜய் மற்றும் அஜித்தை தான். ஏனெனில் இவர்கள் தும்மினால் கூட ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து விடுவார்கள்.

இந்நிலையில் கர்நாடகாவில் ரஜினி படத்திற்கு பால் அபிஷேகம் செய்வது குறித்து ஒரு வழக்கு தொடரப்பட்டது அனைவரும் அறிந்ததே.

தற்போது ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்டவர்கள் விஜய்,அஜித் தான். இவர்களின் படங்களின் ரிலிஸ் போது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கம். இதனால், அடுத்து இவர்கள் மீதும் வழக்கு பாயுமா? என கோலிவுட்டே அதிர்ச்சியில் உள்ளது.

 


Post your comment





Related News
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
தல வழியில் தளபதி – ஆச்சர்யப்படுத்தும் தொடர்பு!
விஜய், அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம் – பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions