தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்

Bookmark and Share

தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்

விஜய்க்கு எண்ணிலடங்காக ரசிகர்கள் இருப்பதென்னவோ உண்மை தான். எத்தனை சர்ச்சைகளையும், சோதனைகளையும் கடந்து அவரின் படம் வெளியாகி வெற்றி பெற்று விடுகிறது.

அதே வேளையில் சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்களுடன் தேவையற்ற மோதலில் ஈடுபடுவும் அதில் சிலர் செய்கிறார்கள். ஆனால் அஜித் விஜய் எப்போதுமே நல்ல நண்பர்கள்.

அவர்கள் இருவரை பற்றி பேசாத சினிமா, சானல் நிகழ்ச்சிகள் இல்லை என்றாகிவிட்டது. இதில் அண்மையில் முக்கிய சானல் ஒன்று காமெடி கில்லாடிஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தல VS தளபதி கானா பாடல் பாடப்பட்டது. அதில் அஜித், விஜய் இருவரின் படங்களை கொண்டு பாடல் பாடினார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions