ராஜராஜ சோழனாக அஜித், கரிகால் சோழனாக விஜய்?

Bookmark and Share

ராஜராஜ சோழனாக அஜித், கரிகால் சோழனாக விஜய்?

தல அஜித் விரைவில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கான திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து விஷ்ணுவர்தன் எழுதி வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இளையதளபதி விஜய் கரிகால் சோழன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் மோகன்லால் மற்றும் சுதீப் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும், 'பாகுபலி 2' படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions