அஜித்தா? விஜயா? நறுக்கென்று பதில் சொன்ன சன் சிங்கர் பிரபலம்.!

Bookmark and Share

அஜித்தா? விஜயா? நறுக்கென்று பதில் சொன்ன சன் சிங்கர் பிரபலம்.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சன் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பலரின் மனதை கொள்ளையடித்தவர் ப்ரினிதி, இவர் மெர்சல் படத்தின் பாடல்களை யூ ட்யூபில் பாடி ரசிகர்களை வியக்க வைத்திருந்தார்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார், அதில் இவரிடம் உங்களின் பேவரைட் தலயா? தளபதியா? என கேட்டனர். இதனையடுத்து சற்றும் யோசிக்காமல் உடனே விஜய் சார் தான் என கூறியுள்ளார்.

மேலும் விஜயை அடுத்து தனுஷ் சாரை தான் பிடிக்கும், அவர் என்னை மிகவும் ஊக்கப்படுத்துவார். அஜித் சாரையும் பிடிக்கும் ஆனால் பேவரைட் என்றால் விஜய் சார் தான் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
ப்ரியா பிரகாஷ் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகர் தெரியுமா? அவரே தெரித்துள்ளார்
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
அஜித்தை போல யாரும் இல்லை, ஆனால் விஜய்? பிரபல நடிகர் ஓபன் டாக் - ரசிகர்கள் ரியாக்ஷன்.!
இந்த படங்களில் விஜய் அஜித் நடித்திருந்தால் பட்டய கிளப்பி இருக்கும் - பிரபல நடிகர் அதிரடி பேச்சு.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions