விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!

Bookmark and Share

விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதில் சென்னையில் மட்டும் இப்படம் சுமார் 46 தியேட்டர்களில் வெளிவந்துள்ளதாம். இது அஜீத், விஜய் படங்களுக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இப்படத்தை பிரபல கே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions