நடிகர் சங்கத்துக்கும் விஜய்க்கும் அஜித்துக்கும் மோதலா? கமல் விளக்கம்!

Bookmark and Share

நடிகர் சங்கத்துக்கும் விஜய்க்கும் அஜித்துக்கும் மோதலா? கமல் விளக்கம்!

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் அஜித், விஜய் கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவர்களுக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் இதுகுறித்து தற்போது பேசியுள்ள ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ” நடிகர் சங்கத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, விஜய்க்கும் அஜித்துக்கும் நடிகர் சங்க கதவு எப்போதுமே திறந்துதான் இருக்கிறது. அவர்கள் எங்கள் சகோதரர்கள்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்?
விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு பதில் அளித்த கமல்!
போன முறை இளைய தளபதிக்காக..இந்த முறை தல, உலக நாயகனுக்காகவா? தயாரிப்பாளர்கள் சங்கம் திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions