விஜய்க்காக இழுத்துப் போட்டு வேலை பார்த்த அஜித்தின் தயாரிப்பாளர்- வெளிவராத உண்மைகள்

Bookmark and Share

விஜய்க்காக இழுத்துப் போட்டு வேலை பார்த்த அஜித்தின் தயாரிப்பாளர்- வெளிவராத உண்மைகள்

என்னதான் விஜய் என்ற மாபெரும் இறக்கை இருந்தாலும், திடீரென தேங்கி நின்றது புலி. விடிந்தால் புலி திரைக்கு வந்தாக வேண்டும். ஆனால் இரவு பத்து மணியை தாண்டியும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்க, லேபுக்கு ஓடிவந்து பொறுப்பேற்றுக் கொண்டவர் டி.ராஜேந்தர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அவருக்கு பக்க பலமாக அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய மூன்று படங்களின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் நின்றிருக்கிறார். பைனான்சியர்களோடு பேசுவது, வட்டியை குறைப்பது, விநியோகஸ்தர்களிடம் தொகையை வசூலிப்பது என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாராம்.

ஏ.எம்.ரத்னம், தமிழ்சினிமாவின் இரு கண்கள் என்று கொண்டாடப்படும் அஜித் மற்றும் விஜய்யை வைத்து படம் தயாரித்தவர் என்ற ஒரே காரணம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய நல்ல மனசுக்காரர் என்பதால் தான் இது நடந்தது என்றும் கூறுகிறார்கள் சினிமா வட்டாரங்களில்.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions