நாட்டாமை ரி-மேக் யாருக்கு பொருந்தும் தலைக்கா? தளபதிக்கா? - கருத்து கணிப்பு முடிவு.!

Bookmark and Share

நாட்டாமை ரி-மேக் யாருக்கு பொருந்தும் தலைக்கா? தளபதிக்கா? - கருத்து கணிப்பு முடிவு.!

சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் நாட்டாமை, அவரது திரையுலக வாழ்க்கையில் இது முக்கியமான படமாக அமைந்தது.

தற்போது இந்த படத்தை ரி-மேக் செய்தால் அதில் தல, தளபதி இவர்களில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என சரத் குமார் அவர்களிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சரத் குமார் தல அஜித்துக்கு தான் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செயலி ஒன்றின் மூலமாக இது பற்றி நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலும் 71% பேர் தல அஜித்தையும் 29% பேர் தளபதி விஜயையும் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions