அஜித்தை போல யாரும் இல்லை, ஆனால் விஜய்? பிரபல நடிகர் ஓபன் டாக் - ரசிகர்கள் ரியாக்ஷன்.!

Bookmark and Share

அஜித்தை போல யாரும் இல்லை, ஆனால் விஜய்? பிரபல நடிகர் ஓபன் டாக் - ரசிகர்கள் ரியாக்ஷன்.!

தமிழ் சினிமாவில் இன்றைய ஜாம்புவான்கள் என்றால் அது தல அஜித்தும் தளபதி விஜயும் தான். இவர்கள் இருவருக்கும் ப்ரம்மாண்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு இருவருக்கும் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் மனோ பாலா அவர்கள் அஜித் விஜய் பற்றி பேசியுள்ளார்.

தல அஜித் பட்ட கஷ்டங்களை வேறு யாரும் பட்டிருக்க மாட்டார்கள், கடுமையாகவும் தன்னம்பிக்கையுடனும் உழைத்து இன்று மிக பெரிய நடிகராக விளங்கி வருகிறார்.

அதேபோல் தான் விஜயும் அவருடைய அப்பா வழியில் தான் வளர்ந்தார் என்று கூறி விட முடியாது. கடந்த 10 வருடங்களாக அவர் தான் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். கஷ்டப்படாமல் யாரும் உயர முடியாது என கூறியுள்ளார்.

இவருடைய இந்த கருத்து தல தளபதி என இரண்டு தரப்பு ரசிகர்களிடமும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை திரைக்கு வரும் பாலாவின் நாச்சியார்.!
நித்யா இவ்வளவு மோசமான வேலையை செய்து மறைத்திருக்கிறாரா- புகைப்படத்துடன் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
நாச்சியாரில் தே வார்த்தை போல் இன்னும் நிறைய பேசி இருக்கணும் - ஜோதிகா ஓபன் டாக்.!
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்
அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!
இயக்குனர் பாலாவுடன் நேரடியாக போதும் மிஷ்கின், ராம் - பரபரப்பில் திரையுலகம்.!
2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா? - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!
சிரிச்சா போச்சு வடிவேல் பாலாஜிக்கு இப்படியொரு சோகமா? - அதிர வைக்கும் நிகழ்வு.!
நாச்சியாரின் தே- வார்த்தை வசனத்தால் யாருக்கு பாதிப்பு? - நீதிமன்றம் சரமாரி கேள்வி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions