விஜய், அஜித் பட இயக்குனருடன் இணைவதை உறுதிப்படுத்திய உதயநிதி!

Bookmark and Share

விஜய், அஜித் பட இயக்குனருடன் இணைவதை உறுதிப்படுத்திய உதயநிதி!

நடிகர் உதயநிதி அடுத்ததாக சிகரம் தொடு புகழ் கௌரவ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.

இதைதொடர்ந்து உதயநிதி தயாரித்து நடிக்கும் படத்தை எழில் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போதுஇத்தகவலை நடிகர் உதயநிதி பேஸ்புக்கில் உறுதி செய்துள்ளார்.

இயக்குனர் எழில் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions