விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா

Bookmark and Share

விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா

அஜித், விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள். இருவருக்கும் ரசிகர்கள் செல்வாக்கு உண்டு. பல பிரபலங்களும் இவர்களை புகழ்ந்து பேசத்தான் செய்கிறார்கள்.இன்னும் அது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

சமீபத்தில் நடிகை, நடன இயக்குனர், அரசியல் பிரமுகருமான காயத்திரி ரகுராம் சமூகவலைதளத்தில் விஜய் பற்றி தனது கருத்தை தெரிவித்திருந்தார்.விஜய் இதயங்களின் அரசன், எல்லோரையும் திருப்தியாக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அளவில்லாதது. அவர் மிகச்சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்
பிரபல நடன இயக்குனர் ரகுராம் காலமானார்..!
சினிமா நடனக் கலைஞர்கள் சங்கத்தை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்கினார் ரகுராம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions