விஜய் பிறந்தநாளில் அஜித் படம் ரிலீஸா?- சுவாரஸ்ய தகவல்

Bookmark and Share

விஜய் பிறந்தநாளில் அஜித் படம் ரிலீஸா?- சுவாரஸ்ய தகவல்

அஜித், விஜய் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. தல அஜித்தின் 57வது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக, அதாவது ஜுன் மாதம் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்தன. அதோடு படம் ஜுன் 22ம் தேதி வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜுன் மாதம் 22ம் தேதி மட்டும் இப்படம் வெளியானால் எப்படி இருக்கும் என்றே யோசிக்க முடியவில்லை. ஏனெனில் இளையதளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று.

பிரபல நடிகரான விஜய் பிறந்தநாள் அன்று தல அஜித்தின் படம் வருவது மிகவும் சந்தோஷமான விஷயம். அன்றைய தினம் மட்டும் வெளியானால் தமிழ்நாடே அதை திருவிழா போல் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும் தல 57 படக்குழு எப்போது படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை.


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து அஜித் படைத்த பிரமாண்ட சாதனை
விஜய் சார் நல்லா பழகுவாறு, தல சொல்ல முடியாது- பிரபல டான்ஸ் மாஸ்டர்
அஜித், விஜய் டான்ஸ் ஆடினா கூட வசூல் வராது- பிரபல நடிகர் ஓபன் டாக்
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்
அஜித் விஜய் இனியாவது இணைவார்களா? ஹாலிவுட் இயக்குனரின் பிளான்
அஜித்துக்கு அரசியல், விஜய்க்கு குடும்பம் தான் சூட்- பிரபல இயக்குனர்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள் அஜித்-விஜய் கூறிய போது ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் இது தான்
தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
படத்திற்கு பாலபிஷேகம் செய்துவிட்டு, காலால் உதைத்தால் எப்படி? பிரபல நடிகை கேள்வி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions