விஜய்யை தொடர்ந்து அஜித் படைத்த பிரமாண்ட சாதனை

Bookmark and Share

விஜய்யை தொடர்ந்து அஜித் படைத்த பிரமாண்ட சாதனை

தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் ரசிகர்களின் போட்டி தற்போது யு-டியூபிலேயே ஆரம்பித்துவிட்டது.

யார் பட டீசர், ட்ரைலர் அதிக ஹிட்ஸ், லைக்ஸ் என போட்டிப்போடும் நேரத்தில், சில தினங்களுக்கு முன் விஜய்யின் செல்பி புள்ள பாடல் 2 கோடி பார்வையாளர்களை கடந்தது.

தற்போது அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் 2 கோடி ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.


Post your comment

Related News
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
ப்ரியா பிரகாஷ் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகர் தெரியுமா? அவரே தெரித்துள்ளார்
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
அஜித்தை போல யாரும் இல்லை, ஆனால் விஜய்? பிரபல நடிகர் ஓபன் டாக் - ரசிகர்கள் ரியாக்ஷன்.!
அஜித்தா? விஜயா? நறுக்கென்று பதில் சொன்ன சன் சிங்கர் பிரபலம்.!
இந்த படங்களில் விஜய் அஜித் நடித்திருந்தால் பட்டய கிளப்பி இருக்கும் - பிரபல நடிகர் அதிரடி பேச்சு.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions