அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ

Bookmark and Share

அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ

விஜய்யின் 61வது படம் என்று தான் கூறி வருகிறோமே தவிர படத்தின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. பெரிய நடிகர்கள் புதுப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டால் முதலில் அவர்களின் பட பெயர் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பர். அப்படி தான் இந்த படத்தின் பெயரை தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

படத்தின் பெயர் வரும் மே 11ம் தேதி அதாவது நாளை தான் வருவதாக இருந்ததாம், ஆனால் அஜித்தின் விவேகம் டீஸர் வர இருப்பதால் விஜய் அப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.எனவே விஜய்யின் 61வது படத்தின் டைட்டில் மே 28ம் தேதி வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.


Post your comment





Related News
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions