விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் அஜித்!

Bookmark and Share

விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் அஜித்!

சிவா-அஜித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தல-57. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பல்கேரியாவில் நடந்துவருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 58 வது படத்தை ஷங்கர் அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டது ஆனால் தற்போது விஜய்யின் தெறி படத்தை தயாரித்த எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்க இருப்பதாக இன்னொரு புதிய தகவல் பரபரப்பாக வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து அஜித்தரப்பில் 57வது படம் ரிலீசான பிறகுதான் அடுத்த படம் குறித்து அஜித் முடிவு செய்வார் என்கிறார்கள்.

 


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions