விஜய் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

விஜய் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

சிவா இயக்கி வரும் தல57 படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதன் சூட்டிங் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் முடிந்து மீதமுள்ள காட்சிகளை படமாக்கவிருக்கிறார் இயக்குநர் சிவா.

எனவே இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்ஜான் விடுமுறை தினத்தில் அதாவது ஜூன் 22 வியாழக்கிழமை ரிலீஸ் செய்யவுள்ளதாக முடிவெடுத்திருக்கிறார்களாம்.

ஜூன் 22 என்பது விஜய்யின் பிறந்த நாள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே அந்நாளுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்
அஜித் விஜய் இனியாவது இணைவார்களா? ஹாலிவுட் இயக்குனரின் பிளான்
அஜித்துக்கு அரசியல், விஜய்க்கு குடும்பம் தான் சூட்- பிரபல இயக்குனர்
ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள் அஜித்-விஜய் கூறிய போது ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் இது தான்
தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
படத்திற்கு பாலபிஷேகம் செய்துவிட்டு, காலால் உதைத்தால் எப்படி? பிரபல நடிகை கேள்வி
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
பிறந்தநாளுக்கு கூட இப்படியா? கருணாஸ் உச்சக்கட்ட வருத்தம்
விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions