விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தற்சமயம் எதிர் எதிர் பெரும் துருவங்களாக இருப்பது அஜித்-விஜய் தான். இவரது ரசிகர்கள் தியேட்டர், கோவில் விழாக்கள், இணையத்தளங்கள் என எங்கு பார்த்தாலும் ஒருவருக்கு ஒருவர் வாய்த்தகராறில் ஈடுபடுகின்றனர்.

இந்த ரசிகர்களில் பிரபலங்களும் அடங்குவர். அப்படிதான் பிரபல ரேடியோ ஸ்டேஷனில் RJவாக இருக்கும் மிர்ச்சி சிவசங்கரி விஜய் ரசிகர் போலும். விஜய்யை மை ஸ்வீட்ஹார்ட், செல்லம், RJலாம் மதித்து பேசுபவர் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதேநேரத்தில் அஜித்தை, நீங்க ரசிகரை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனா நல்ல கதையை தேர்வு செய்து நடிங்க என்று கூறியுள்ளார். இதனால் பயங்கர காண்டான அஜித் ரசிகர்கள் நீங்க விஜய் ரசிகர் என்றால் விஜய்யை புகழ்வதோடு நின்று கொள்ளுங்கள் என தங்களது கோபத்தை கொட்டி வருகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions