விஜய்யை தமிழ்நாட்டுக்கு தெரியும், அஜித்தை உலகத்துக்கே தெரியும் – சுட்டி குழந்தை கலாட்டா!

Bookmark and Share

விஜய்யை தமிழ்நாட்டுக்கு தெரியும், அஜித்தை உலகத்துக்கே தெரியும் – சுட்டி குழந்தை கலாட்டா!

சன் தொலைக்காட்சியில் பிரபலமான ஷோ குட்டீஸ் சுட்டீஸ். இதில் ஒரு குழந்தையிடம் விஜய், அஜித் இருவரும் இருக்கும் புகைப்படத்தை காட்டி இவர்கள் யாரென்று தெரிகிறதா என கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த குழந்தை, விஜய்யை தமிழ்நாட்டுக்கே தெரியும் என்றது. பின்னர் அஜித்தை கேட்டால், அஜித்தை உலகத்துக்கே தெரியுமே என கூறியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Post your comment





Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions