அமெரிக்காவில் விஜய், அஜித் படங்களின் எல்லா சாதனைகளையும் முறியடித்த 24!

Bookmark and Share

அமெரிக்காவில் விஜய், அஜித் படங்களின் எல்லா சாதனைகளையும் முறியடித்த 24!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

குறிப்பாக வட அமெரிக்காவில் இப்படம் இதுவரை வெளிவந்த அனைத்து விஜய், அஜித் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.

அதாவது வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே இப்படம் $1,140,000 அமெரிக்க டாலர்களை வசூல் செய்து, அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் விரைவில் இப்படம் அமெரிக்காவில் ‘ஐ’ படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions